43 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் குடுக்கும் மீரா ஜாஸ்மின்

43 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் குடுக்கும் மீரா ஜாஸ்மின்
  • PublishedJune 30, 2025

மாதவன் நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான ரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் 2014 -ம் ஆண்டு அணில் ஜான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து துபாயிலேயே செட்டில்லான மீரா ஜாஸ்மின், திருமண வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து செய்து கொண்டார்.

இதன்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்ததோடு கிளாமர் ரூட்டுக்கு தாவி 41 வயதில் வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வந்தார்.சமீபத்தில் டெஸ்ட் படத்தில் நடித்திருந்த மீரா ஜாஸ்மின், பூவும் பொட்டுடன் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *