விஸ்வரூபம் நடிகை பூஜாவா இது?… அதிர்ச்சியில் ரசிகர்கள்
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா குமார். இவர் கமல் ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்த விஸ்வரூபம் படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார்.

இந்த நிலையில், நடிகை பூஜாவின்சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
விஸ்வரூபம் படத்தில் பார்த்த நடிகை பூஜாவா இது என ஆச்சரியப்பட வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.
