சாரியில் கிளாமராக வலம் வரும் நடிகை மாளவிகா மோகன்

சாரியில் கிளாமராக வலம் வரும் நடிகை மாளவிகா மோகன்
  • PublishedOctober 3, 2025

மலையாள சினிமாவை அறிமுகமாக கொண்டு அடுத்தடுத்த படங்களில் நடித்து குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாளவிகா,நடிப்பை தாண்டி மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வரும் மாளவிகா, கிளாமர் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *