23 வருட திருமண வாழ்க்கை – வெற்றிக்களிப்பில் அஜித், ஷாலனி!
சினிமாவில் எத்தனையோ நட்சத்திர ஜோடிகள் இருந்தாலும், கடந்த 23 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர் அஜித்,ஷாலனி.
இந்நிலையில் சமீபகாலமாக அஜித் ஷாலினி ரொமான்டிக் போட்டோஸ் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வகையில் நேற்று 23 வது திருமண நாளை கொண்டாடிய அஜித், ஷாலினி இருவரும் கேக் வெட்டிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.