பிரிவுக்கு பின் உறவுக்கு வந்த கணவனை கொஞ்சும் மனைவி – கவிஞரின் கவிதை!
கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அதில் பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவனைக் கொஞ்சுகிறாள் மனைவி ‘
வெட்கம் விடைகேட்குதே’ என்கிறாள் ‘
கொச்சையான சொற்கள் கொஞ்சம் செவிகேட்குதே’ என்கிறாள்
பாடல் பதிவைப் பாருங்கள் இயக்கம் ராஜசேகர் இசை ஜோகன் படம் 13ஆவது அட்சக்கோடு என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரிவுக்குப் பிறகு
உறவுக்கு வந்த கணவனைக்
கொஞ்சுகிறாள் மனைவி"வெட்கம் விடைகேட்குதே"
என்கிறாள்
"கொச்சையான சொற்கள்
கொஞ்சம் செவிகேட்குதே"
என்கிறாள்பாடல் பதிவைப் பாருங்கள்
இயக்கம் ராஜசேகர்
இசை ஜோகன்
படம் 13ஆவது அட்சக்கோடு pic.twitter.com/CgO3HiLjpe— வைரமுத்து (@Vairamuthu) April 25, 2023