நடிகையின் காலில் விழுந்து ஆசையை தீர்த்துக் கொண்ட பரிச்சயமான நடிகர்!

நடிகையின் காலில் விழுந்து ஆசையை தீர்த்துக் கொண்ட பரிச்சயமான நடிகர்!
  • PublishedApril 22, 2023

சினிமாவில் அட்ஜஸ்ட் மென்ட் கேட்பது சகஜமான விடயம் என்றாலும், பிரபல ஹுரோ ஒருவர் நடிகையிடம் காலில் விழுந்து அட்ஜஸ்ட் மென்ட் கேட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஒரு முறை நடிகர் சங்கத் தேர்தலுக்காக ஒவ்வொரு நடிகர்,  நடிகைகள் வீட்டுக்கு சென்று வாக்கு சேகரித்து வந்துள்ளனர்.

அப்போது ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர் ஒருவர் சென்றுள்ளார். இவருடன் நிர்வாகிகளும் சென்று அந்த நடிகை வீட்டிற்கு ஓட்டு கேட்க சென்றுள்ளார்.

அப்போது ஓட்டு சேகரித்து சென்ற பின்பு நிர்வாகிகளை அனுப்பிவிட்டு நான் அந்த அம்மாவிடம் பேசி வருகிறேன் என்று கூறியுள்ளார்.  நடிகையுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த அந்த நடிகர் திடீரென நடிகையின் காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்து விட்டாராம்.

எப்படியாவது என் ஆசையை நிறைவேற்றி விடுங்கள் என கதறி அழுது உள்ளார். உடனே நடிகை பதறிப்போய் சரி தயவு செய்து எழுந்திருங்கள் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *