ஒரு படம் வெற்றியடைய விளம்பரம் தேவையில்லை – அருண் விஜய் கருத்து!

ஒரு படம் வெற்றியடைய விளம்பரம் தேவையில்லை – அருண் விஜய் கருத்து!
  • PublishedJune 12, 2023

தற்போது வளர்ந்து வரும் நடிகராக பார்க்கப்படுகிற நடிகர் அருண் விஜய் ‘போர் தொழில்’ படத்தை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ‘போர் தொழில்’ காட்சிகள் அதிகமாகியுள்ளது. எல்லாம் இடங்களிலும் ஹவுஸ்ஃபுல்>  வார விடுமுறை படத்திற்கு கூடுதல் பலம்.

பிரம்மாண்ட விளம்பரங்களை காட்டிலும் படத்தின் கதை தான் மிகவும் முக்கியமானது என்று தெளிவாக காட்டுகிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *