பிரமாண்டமாக ஆடியோ லான்ச்சிற்கு ரெடியான மாவீரன் படக்குழுவினர்!

பிரமாண்டமாக ஆடியோ லான்ச்சிற்கு ரெடியான மாவீரன் படக்குழுவினர்!
  • PublishedJune 12, 2023

சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் தமிழ்,  தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.  இதில் அதிதி ஷங்கர், சரிதா,  இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் ஜுலை மாதம் 14 ஆம் திகதி திரையரங்களில் வெளியாகவுள்ளதால் படக்குழு புரமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர். அந்தவகையில், தற்போது படக்குழுவினர் ஆடியோ லாஞ்சிற்கு தயாராகியுள்ளனர்.

அதன்படி இப்படத்தின் ஆடியோ லான்ச் வருகிற ஜூலை 2ம் திகதி சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *