லோகேஷுக்கு வலை வீசும் அக்கட தேசத்து நடிகர்கள்!

லோகேஷுக்கு வலை வீசும் அக்கட தேசத்து நடிகர்கள்!
  • PublishedJune 20, 2023

கோலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கினாலும் எடுக்கிற படம் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிறது. இதனால் வெகு சீக்கிரமே அசுர வளர்ச்சி அடைந்த இளம் இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ்.

இவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என அக்கட தேசத்து 5 டாப் நடிகர்கள் முயற்சி செய்து வருகிறார்களாம்.

lokesh-rajini-1

ஆம் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகிய முன்னணி நடிகர்களும் இவருக்கு வலை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 171 ஆவது படத்தை லோகேஷ் தான் இயக்க வேண்டும் என விடாபிடியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *