நடிகை காஜல் அகர்வால் தொடங்கிய புதிய தொழில்!
நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துக்கொண்டார்.
தற்போது அவருக்கு நீல் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் காஜல் பை காஜல் என்ற புதிய தயாரிப்பை நிறுவியுள்ளார்.
இதற்காக தி ஆயுர்வேதா கோ (டிஏசி) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்த காஜல் மோரிங்கா எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றால் செறிவூட்டப்பட்டுள்ளது. அதேநேரம் இது ஸ்மட்ஜ்-ப்ரூஃப் கொண்டது என்பதுடன் (லோங்லாஸ்டிங்) 24 மணிநேரம் வரை நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Break stereotypes with Kajal by Kajal – This Ayurvedic kajal by @TheAyurvedaCo_ is enriched with Moringa oil and Almond oil. It is also smudge-proof and waterproof, and lasts upto 24 hours. Let’s challenge perspectives 💪🏻. Kajal badlo #NazariyaBadlo #KajalbyKajal pic.twitter.com/0WupccSEZg
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) May 3, 2023