குஷி படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஹைதராபாத் திரும்பிய விஜய் தேவர்கொண்டா!

குஷி படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஹைதராபாத் திரும்பிய விஜய் தேவர்கொண்டா!
  • PublishedMay 14, 2023

விஜய் தேவரகொண்டா தற்போது குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது சம்பந்தமான சில வீடியோக்கள் வெளியாகி வைரலாகியிருந்தது.

தற்போது அவர் படப்பிடிப்பில் இருந்து ஹைதராபாத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான வீடியோ ஒன்றும் சோசியில் மீடியாவில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CsLShCOIrhL/?utm_source=ig_web_copy_link

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *