நடிகை சமந்தாவிற்கு அறுவை சிகிச்சை!

நடிகை சமந்தாவிற்கு அறுவை சிகிச்சை!
  • PublishedJuly 7, 2023

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். இதன்பின் அதற்கான சிகிச்சையை பின்பற்றி நோயில் இருந்து மீண்ட வந்த சமந்தா படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இந்நிலையில் நடிகை சமந்தாவிற்கு அறுவை சிகிச்சை நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. USA வில்  இந்த அறுவை சிகிச்சை நடைபெறுகிறதாம்.

இதனால் தொடர்ந்து 6 மாதம் எந்த ஒரு படப்பிடிப்பிலும் சமந்தா கலந்துகொள்ள போவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விடயத்தை அறிந்துக்கொண்ட சமந்தா ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ஆறுதல் கூறுிி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *