விளம்பரமே கதி என இருக்கும் லொஸ்லியா!

விளம்பரமே கதி என இருக்கும் லொஸ்லியா!
  • PublishedApril 13, 2023

இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் அறியப்பட்டவர் லொஸ்லியா.

பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் மாத்திரம் நடித்த இவர், வாய்ப்புகள் இல்லாமல் தற்போது சில விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே வாய்ப்புகளுக்காக கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதனை நெட்டிசன்கள் பார்த்து லாஸ்லியாவை கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *