ஜவான் திரைப்படத்தின் சூட்டிங் காட்சிகள் இணையத்தில் கசிவு!

ஜவான் திரைப்படத்தின் சூட்டிங் காட்சிகள் இணையத்தில் கசிவு!
  • PublishedApril 12, 2023

இயக்குனர் அட்லீ இயக்கி வரும் ஜவான் திரைப்படத்தின் சூட்டிங் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதனால் படக்குழுவினர் அதிர்சியடைந்துள்ளனர்.

சொகுசு படகில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா இருவரும் டூயட் பாடலுக்கு நடனமாடும் காட்சிகளே இவ்வாறு இணையத்தில் கசிந்துள்ளன.

திரில்லர் – அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை  கௌரி கான் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

https://twitter.com/LokMovie/status/1646097816622878720?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1646097816622878720%7Ctwgr%5E0143d7e4e2a8ac64f8ee614c3cc37abfc6a85589%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fnews%2Ftamil-cinema-news-today-live-shah-rukh-khan-and-nayanthara-duet-song-in-jawaan-leaked-106382.html

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *