கவர்ச்சியில் தாராளம் காட்டும் அஜித் மகள்!

கவர்ச்சியில் தாராளம் காட்டும் அஜித் மகள்!
  • PublishedMay 8, 2023

குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை அனிகா. அதன் பிறகு என்னை அறிந்தால்,  விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இப்போது அனிகா குமரியாக மாறி பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், சோசியல் மீடியாவில் எக்டிவாக இருக்கும் அனிகா அவ்வவ்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *