அஜித்தின் ரீல் மகளை வச்சி செய்யும் நெட்டிசன்கள் : வரவர அம்மணி கொஞ்சம் ஓவர்தான்!

அஜித்தின் ரீல் மகளை வச்சி செய்யும் நெட்டிசன்கள் : வரவர அம்மணி கொஞ்சம் ஓவர்தான்!
  • PublishedMay 12, 2023

அஜித்தின் என்னை அறிந்தால்,  விஸ்வாசம் போன்ற படங்களில் அவருடைய மகளாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் வெகு சீக்கிரமே பிரபலம் ஆனவர் நடிகை அனிகா சுரேந்தர்.

அதைத்தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் தற்போது அனிகா சுரேந்தர் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அதிலும் புட்ட பொம்மா படத்தின் வெற்றியை அடுத்து அனிகா ‘ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

anikha-1-cinemapettai

இந்த படத்தில் அனிகா நடித்த முத்தக்காட்சி மற்றும் படுக்கை அறை காட்சிகள் பெரும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில்இ அந்தக் காட்சியில் எதற்காக நடித்தேன் என்று அவரே கொடுத்த விளக்கம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், தற்போது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார். குழந்தையாக இவரை பார்த்த ரசிகர்கள் தற்போது அனிகாவை இப்படி பார்க்கும் போது கலாய்த்து வருகிறார்கள்.

anikha-2-cinemapettai

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *