அஜித்திற்கு வில்லனாகும் வாரிசு நடிகர்!

அஜித்திற்கு வில்லனாகும் வாரிசு நடிகர்!
  • PublishedMay 3, 2023

அஜித்தின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இதன்படி விடா முயற்சி எனப் பெயர்வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

அடுத்ததாக இந்த படத்திற்கு அஜித்துக்கு இணையாக வில்லன் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பார்க்கும்பொழுது இவர் நடித்தால் கண்டிப்பாக வெற்றி அடையும் என்ற எண்ணத்தில் மகிழ் திருமேனி அந்த நடிகரை வில்லனாக இறக்க முடிவு செய்து இருக்கிறார்.

இதன்படி, அஜித்திற்கு வில்லனாக ஏற்கனவே நடித்த அருண் விஜய்தான் இந்த படத்திற்கும் வில்லனாக நடிக்கவுள்ளாராம்.

இந்த தகவலை  உறுதி செய்யும் விதமாக அஜித்தின் பிறந்தநாளுக்கு வெளியான விடாமுயற்சி டைட்டில் அன்று அருண் விஜய் அவருடைய ட்விட்டர் பேஜில் உறுதிப்படுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *