அட அவரா இவர் : அடையாளமே தெரியாமல் மாறிய விடுதலை படத்தின் நாயகி!

அட அவரா இவர் : அடையாளமே தெரியாமல் மாறிய விடுதலை படத்தின் நாயகி!
  • PublishedMay 18, 2023

வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.   இந்த படத்தில் தமிழரசியாக நடித்தவர் பவானி ஸ்ரீ அனைவர் மத்தியிலும் பிரபலமாகினார்.

இந்நிலையில், அவருடைய லேட்டஸ் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் விடுதலை படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக அவரைப் பார்த்துவிட்டு இந்த புகைப்படத்தை பார்த்தால் அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் விடுதலை பட தமிழரசியா இது என ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். அதுமட்டுமின்றி கிராமத்து கெட்டபை போல மாடர்ன் உடையும் இவருக்கு நன்றாக உள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *