பிரித்விராஜுக்கு லிப்லொக் கொடுத்த அமலாபால் – வைரலாகும் வீடியோ!

பிரித்விராஜுக்கு லிப்லொக் கொடுத்த அமலாபால் – வைரலாகும் வீடியோ!
  • PublishedApril 9, 2023

முன்பெல்லாம் படங்களில் இலை மறை காயாக காட்டப்பட்டு வந்த முத்த காட்சிகள் எல்லாம் இப்போது கண் கூச வைக்கும் அளவுக்கு காட்டப்படுகிறது.

அதிலும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க யாரும் தயங்குவதே கிடையாது. அந்த வகையில் தற்போது வெளியான ஒரு ட்ரெய்லரில் அமலா பால் பிரித்விராஜுக்கு நச்சுன்னு கொடுத்த ஒரு லிப்லாக் காட்சிதான் பார்ப்பவர்களை வாயடைக்க வைத்திருக்கிறது.

தேசிய விருது இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையில் ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சிகளும் படு மிரட்டலாக இருக்கிறது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *