சமந்தாவிற்கு இணையாக சம்பளம் கேட்கும் ஆண்டி நடிகை!

சமந்தாவிற்கு இணையாக சம்பளம் கேட்கும் ஆண்டி நடிகை!
  • PublishedApril 29, 2023

முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். இவருடைய மார்கெட்டை உயர்த்திய புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற ஐட்டம் பாடலுக்காக  1.5 கோடி சம்பளம் பெற்றிருந்தார்.

மேலும் சமந்தாவை போல் சமீபத்தில் பத்து தல படத்தில் ஆர்யாவின் மனைவி சாயிஷா குத்தாட்டம் போட்டிருந்தார். இந்தப் பாடலுக்கு 40 லட்சம் சம்பளமாக சாயிஷா பெற்றிருந்தார்.

அதேபோல் இப்போது ஒரு நடிகை 40 வயதில் ஐட்டம் டான்ஸ் ஆட ஆர்வமாக இருக்கிறார். அதாவது நடிகை ஸ்ரேயா சரண்  போலா சங்கர் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளாராம்.

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட ஒரு கோடி ரூபாய் சம்பளமாக ஸ்ரேயா கேட்டுள்ளாராம். இதைக் கேட்ட தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் உறைந்து உள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *