பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகைகள் வெளியிட்ட ஹாட் வீடியோ!

பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகைகள் வெளியிட்ட ஹாட் வீடியோ!
  • PublishedApril 29, 2023

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,  இப்படத்தில் நடித்த சோபிதா இணையத்தில் கேரவனி எடுத்த ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமியுடன் கிளாமராக சிக்ஸ்பேக் காமித்தபடி எடுத்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கேரவனில் இதெல்லாம் நடக்குதா என்று வாய்பிளந்து வருகிறார்கள்.

https://www.instagram.com/sobhitad/?utm_source=ig_embed&ig_rid=ef119895-26be-47d3-8cfc-98fbfd83533d

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *