படுக்கையரையில் கேமரா வைக்கலாமா? : சமூகவலைத்தளங்களில் மாறி மாறி மோதிக்கொள்ளும் விஜய் டீவி பிரபலம்!

படுக்கையரையில் கேமரா வைக்கலாமா? : சமூகவலைத்தளங்களில் மாறி மாறி மோதிக்கொள்ளும் விஜய் டீவி பிரபலம்!
  • PublishedJune 2, 2023

இப்போது யூடியூப் சேனல்களை திறந்தாலே விஷ்ணு,  சம்யுக்தாவின் பேட்டிகள் தான் கண்ணில் படுகிறது.விஜய் டிவி சீரியல் மூலம் காதலில் விழுந்த இவர்கள் இருவரும் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர்.

முழுதாக ஒரு மாதம் கூட முடியாத நிலையில் இந்த ஜோடி சேர்ந்து வாழ மாட்டேன் என்று ஆளுக்கு ஒரு பக்கமாக சென்றுவிட்டனர். அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை,  தங்கள் குடும்ப விஷயத்தை பொதுவெளியில் கேலிக்கூத்தாக மாற்றி ஒருவரை ஒருவர் கேவலப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சம்யுக்தா ஒரே நேரத்தில் இருவரை காதலித்ததாகவும்,  அதில் எல்லை மீறிய கதையும் ஆடியோ மூலம் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது.

மேலும் தன்னுடைய கேரக்டர் டேமேஜ் ஆவதை புரிந்து கொண்ட சம்யுக்தா தற்போது தன் அம்மா அப்பா இருவருடனும் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் விஷ்ணு தன்னை படுக்கையறையில் உடல் அளவில் மிகவும் மோசமாக டார்ச்சர் செய்ததாகவும்,  இன்னும் சில அந்தரங்க விஷயங்களையும் ஓப்பனாக கூறி இருக்கிறார். இது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *