நடிகர் பிரபு தேவாவின் மகனை பார்த்திருக்கிறீர்களா? : வைரலாகும் புகைப்படம்!

நடிகர் பிரபு தேவாவின் மகனை பார்த்திருக்கிறீர்களா? : வைரலாகும் புகைப்படம்!
  • PublishedJune 2, 2023

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர்,  இயக்குனர்,  தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா தற்போது தன்னுடைய மகனுடன் வெளிநாட்டில் வெக்கேஷனில் இருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.  இந்த புகைப்படத்தில் பிரபுதேவாவின் மகன் ரிஷி ராகவேந்திர தேவா அவரையே மிஞ்சும் அளவுக்கு நெடுநெடுவென வளர்ந்து நிற்கிறார்.

அவரை பார்க்கும் போது அச்சு அசல் பிரபு தேவா காதலன் படத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தந்தையை உரித்து வைத்து இருக்கிறார்.

பிரபல நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் ஆனா பிரபுதேவா அவருடைய நடிப்புத் திறமைக்காகவே அவரை ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ என்று அழைக்கிறார்கள்.

prabhu-deva--son-cinemapettai

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *