சந்திரமுகி 02 திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

சந்திரமுகி 02 திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!
  • PublishedJune 21, 2023

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் வாசு எடுத்துவருகிறார்.  லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் லாரன்ஸ்,  கங்கனா ரணாவத்,  வடிவேலு,  லட்சுமி மேனன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்த படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெளியீட்டிற்கான திகதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதன்படி செப்டம்பர் 15 ஆம் திகதி  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதுமட்டும்இன்றி படப்பிடிப்பை நிறைவு செய்ததை ஒட்டி சந்திரமுகி 2 படக்குழு குரூப் போட்டோ எடுத்து உள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

chandramukhi-2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *