அன்றும், இன்றும் , என்றும் சாக்லேட் பாய் : அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு விபரம்!

அன்றும், இன்றும் , என்றும் சாக்லேட் பாய் : அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு விபரம்!
  • PublishedJune 19, 2023

ரஜினி,  மம்முட்டி நடிப்பில் வெளியான தளபதி படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அரவிந்த்சாமி சாக்லேட் பாயாகவே அன்றுமுதல் இன்றுவரை வலம் வருகிறார்.

இப்போதும் ஹாண்ட்சம் லுக்கில் இருக்கும் அரவிந்த்சாமியின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இவர் சினிமாவில் அதிகபட்சமாக தலைவி என்ற படத்தில் எம்ஜிஆர் கெட்டப்பில் நடித்ததற்காக 3 கோடி சம்பளம் வாங்கினார். அதன் பிறகு தன்னுடைய படங்களுக்கு ஏற்றவாறு சம்பளத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் அரவிந்த்சாமி இதுவரை சுமார் 160 கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

இவருக்கு சென்னையில் ஒரு அடுக்குமாடி வீடு உள்ளது. அதை தவிர முக்கியமான நகரங்களில் கோடிக்கணக்கில் நிலங்களை வாங்கி போட்டிருக்கிறாராம். சினிமா மட்டுமல்ல பிசினஸிலும் அரவிந்த்சாமி அதிக ஈடுபாடு கொண்டவர்.

இவர் சினிமா,  பிசினஸ் என வருடத்திற்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பாதித்து செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *