இரண்டாவது திருமணத்திற்கு தயாரான தனுஷ்!

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான தனுஷ்!
  • PublishedMarch 12, 2023

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் இயக்குனராக செல்வராகவனும் நடிகராக தனு{ம் அறிமுகமாகினர். அதன்பின் இருவரும் தங்கள் கேரியரில் கவனம் செலுத்தி மிகப்பெரிய இடத்தினை பிடித்துள்ளனர்.

இதனையடுத்து முன்னணி நடிகரான வளர்ந்து வந்த துனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார்.  சில கருத்துவேறுப்பாடுகள் காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதன்படி தனுஷுக்கு விவாகரத்தாகி ஒரு வருடமாகிய நிலையில், இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவை ஒருப்புறம் இருக்கையில், செல்வராகவன் சோனியா அகர்வாலை விவாகரத்து செய்தபின் மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இரு, கடவுள் உனக்கு நல்ல ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கிறார் என தனுஷ் கூறியிருந்தார்.

2ஆம் திருமணம் வேண்டாம் என்று கூறிய தனுஷே, எப்படி அதை செய்வார் என்று  ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும் இதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *