தனுஷுன் தேன் மொழி பாடல் செய்த சாதனை!
நடிகர் தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் திருச்சிற்றம் பலம். இந்த படத்தில் தனுஷ் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவராக இயல்பாக நடித்திருப்பார். இந்த கதை அனைத்து இளைஞர்களுடனும் ஒத்துப்போகும் என்பதாலேயே இரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள்.
இவையொருப்புறம் இருக்க இந்த படத்தின் பாடல்கள் அனைத்து வேற லெவல் ஹிட். அதனை முனுமுனுக்காதவர்களே இல்லை எனலாம். தாய்கிழவி தொடங்கி, தேன் மொழிவரை அனைத்துமே பேவரிட் லிஸ்டில் இடம்பிடித்தவைதான்.
தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற தேன் மொழி பாடல், 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Indha paatuku vibe agadha aale iruka mudiyadhu🧡 #ThenMozhi vibes everywhere! 50M+ views!
▶️ https://t.co/XPQkaRtrsw@dhanushkraja @anirudhofficial @Music_Santhosh #Bharathiraja @prakashraaj @MithranRJawahar #NithyaMenen #RaashiiKhanna @priya_Bshankar #Thiruchitrambalam pic.twitter.com/f1AkvbFY1a
— Sun Pictures (@sunpictures) April 8, 2023