அவதார் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

அவதார் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
  • PublishedApril 21, 2023

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அவதார்.

இந்த படம் நம் அனைவரையும் வேறு ஒரு உலகத்திற்கு நிச்சயம் அழைத்து சென்றது என்றுதான் சொல்ல வேண்டும். வெளியாகிய இரண்டு பாகங்களுமே வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த படத்தின் வசூல் விபரம் தான் தற்போது வைரலாகி வருகிறது.  அந்த வகையில் உலகம் முழுவதிலும் வெளியான இந்த திரைப்படத்திற்கு பேராதரவு கிடைத்தது. மேலும் 7500 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே 3000 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் இதன் வசூல் ஏறுமுகமாகவே இருந்தது.

இப்படி ப்ளூ மனிதர்களை வைத்து நீரில் சாகசம் செய்த இந்த திரைப்படம் இப்போது வரை 20000 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *