25 வருடங்களின் பின் மீண்டும் வந்த நீலாம்பரி..!! யாருனு தெரியுதா?

25 வருடங்களின் பின் மீண்டும் வந்த நீலாம்பரி..!! யாருனு தெரியுதா?
  • PublishedMay 19, 2024

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை ஃபரீனா ஆசாத் தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற முக்கிய சீரியல்களில ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில், வெண்பா என்ற வில்லி கேரக்டரில் நடித்து கடுமையான விமர்சனங்களை சந்தித்தவர் ஃபரீனா ஆசாத்.

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் இவருக்கு விமர்சனங்கள் எழுந்தாலும், இவர் இல்லை என்றால் பாரதி கண்ணம்மா இல்லை என்று நிலையும் இருந்தது.

ஃபரீனா ஆசாத் பாரதி கண்ணம்மா மட்டுமல்லாமல், கலர்ஸ் தமிழின் அபி டெய்லர் தொடரில் பவானி என்ற கேரக்டரில் நடித்து வந்தார். பாரதி கண்ணம்மாவில் வில்லி என்றாலும், அபி டெய்லர் தொடரில், பாசிட்டீவ்

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஃபரீனா ஆசாத் தற்போது தூபாயில் இருந்து வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *