புத்தாண்டை குறிவைக்கும் நான்கு முன்னணி ஹீரோக்கள்!

புத்தாண்டை குறிவைக்கும் நான்கு முன்னணி ஹீரோக்கள்!
  • PublishedMay 31, 2023

பொதுவாக பண்டிகை நாட்களை குறிவைத்து டாப் நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. கடந்த முறை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் மோதிக்கொண்டன.

அடுத்த வருடம் ஒரே நாளில் நான்கு நட்சத்திரங்களின் படங்கள் மோத உள்ளது. அதாவது வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நான்கு முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி  ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும், இந்தியன் 2, ராம்சரணின் படமொன்றும், சூர்யாவின் திரைப்படம் ஒன்றும் வெளியாகவுள்ளதுடன், அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படமும் பொங்கல் பண்டியை முன்னிட்டு வெளியாகவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *