சுந்தர் சி-க்கு முன் குஷ்பு விரும்பிய ஆண்கள் யார் தெரியுமா?

சுந்தர் சி-க்கு முன் குஷ்பு விரும்பிய ஆண்கள் யார் தெரியுமா?
  • PublishedJanuary 13, 2024

தமிழ் சினிமாவைத்தாண்டி பல படங்களில் பிசியாக நடித்துவிட்டு, அரசியல் பக்கம் தாவிய நடிகை குஷ்பு பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில், நகார்த்கான் எனப்படும் குஷ்பூ அவர்கள் சிறு வயதில் பல துன்புறுத்தலுக்கு உள்ளானவர் குழந்தை நட்சத்திரசித்திரமாக தனது திரை உலக பயணத்தை தொடங்கியவர் ஹிந்தி, கன்னடா, தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து 90ஸ் கனவு கன்னியாக வலம் வந்தார்.

குஷ்புவின் ஆரம்ப காலங்களில் தமிழ் திரையுலகுக்கு வரும் முன் பெங்களூரில் உள்ள தயாரிப்பாளரின் மகனுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டார். தமிழில் வருஷம் 16 மூலமாக அறிமுகமான குஷ்பூ சின்ன தம்பியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

சின்ன தம்பியின் மூலம் ஏற்பட்ட பிரபு குஷ்புவின் நட்பு திருமண வரை சென்றது என அன்றைய நாளிதழ்களில் கிசுகிசுக்கப்பட்டது. மேலும் இப்படத்தின் டைரக்டர் பி வாசு அவர்கள் தொடர்ந்து குஷ்பூ உடன் மன்னன் போன்ற படங்கள் இயக்கவே அவருடனும் இணைத்து பேசப்பட்டார்.

தொடக்கத்தில் ஹிந்தியில் நடிகர் கோவிந்தாவுடன் நட்புடன் பழகிய அவர் குஷ்புவிற்கு கோவிந்தா மீது தனி கிரஷ் இருந்ததாக அவரே வெளிப்படுத்தி இருந்தார். பல வருடங்களுக்குப் பின்பு கோவிந்தாவின் மனைவியை சந்தித்தபோது பேசாம அவரை நீங்களே கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று கிண்டல் பண்ணி இருந்தாராம் கோவிந்தாவின் மனைவி.

சுந்தர் சி மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தபோது சுந்தர்சிக்கு குஷ்பூ மீதான காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தினமும் டெலிபோன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இவரை திருமணம் செய்து கொள்ளுமாறு பலவகையிலும் மிரட்டி உள்ளனர் மும்பையைச் சேர்ந்த தாவுத் இப்ராஹிம் கும்பல். இதனால் வேறு வழி இன்றி அவசர அவசரமாக 1997 ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் 25 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *