ரியல் குந்தவையின் அரிய புகைப்படம் இதோ!

ரியல் குந்தவையின் அரிய புகைப்படம் இதோ!
  • PublishedMay 9, 2023

மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

குறிப்பாக இந்த படத்தை பெருமளவு சீர்தூக்கி நின்றது குந்தவை கதாபாத்திரம் தான். சோழர்களின் இளவரசி குந்தவை இப்படிதான் இருப்பார் என்பதை பிரதிபலிக்கும் வகையில், த்ரிஷாவும் தோற்றத்திலும் சரி, நடிப்பிலும் சரி கச்சிதமாக பொருந்தியிருந்தார்.

இவையொருபுறம் இருக்க உண்மையான குந்தவை நாச்சியார் எப்படி இருந்திருப்பார் என்பது குறித்து இரசிகர்கள் தேட ஆரம்பித்தனர். அதற்கான விடை தற்போது கிடைத்திருகிறது. அதாவது குந்தவையின் அரிய புகைப்படம் ஒன்று கிடைத்திருக்கிறது.

சோழ இளவரசியின் அரிய புகைப்படம் ஒன்று மலேசிய நாட்டில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் பளபளக்கும் பட்டு உடையும் ஆபரணங்களும் என ஒரு ஓவியம் போல் இருக்கிறார்.

real-kundhavai

ஆனால் இந்த புகைப்படம் சில கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. அந்த காலப்பகுதியில் இவ்வளவு நேர்த்தியாக புகைப்படம் எடுக்கக்கூடிய வசதி இருந்ததா என்றும ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *