இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்தின் புதிய தோற்றம்!

இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்தின் புதிய  தோற்றம்!
  • PublishedMay 8, 2023

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் ‘லால் சலாம்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில்  நடிகர் ரஜினிகாந்த்,  மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்  ‘சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *