தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் ஒருவாரகால வசூல் விபரம்!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் ஒருவாரகால வசூல் விபரம்!
  • PublishedMay 9, 2023

பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகியுள்ளது. சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி நடித்துள்ள இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய அளவில் வெற்றிப்பெற்றுள்ளது.

அந்தவகையில் இந்த படத்தின் ஒரு வாரகால வசூல் விபரம் வெளியாகியுள்ளது.  இதன்படி இந்த படம் ஒரே வாரத்தில் 37 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த இந்து இளம் பெண்கள் ஏமாற்றி கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது குறித்து திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *