ஜெயம் ரவியின் புதிய படம் அறிவிப்பு… டைட்டில்யயே காதல் சொட்டுதே…

ஜெயம் ரவியின் புதிய படம் அறிவிப்பு… டைட்டில்யயே காதல் சொட்டுதே…
  • PublishedNovember 29, 2023

ஐ. அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவான இறைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகவுள்ள தனி ஒருவன் பாகம் 2-ன் அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் புதிய படம் உருவாகிறது. இப்படத்திற்கு ‘காதலிக்க நேரமில்லை’ என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *