அவமானப்படுத்திய ஆச்சி : முன்சென்று உதவிய ரஜினி!

அவமானப்படுத்திய ஆச்சி : முன்சென்று உதவிய ரஜினி!
  • PublishedMay 7, 2023

சினிமாவிலும் சூப்பர் ஸ்டாராக இல்லாமல் நிஜ வாழ்க்கையில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து தன்னை நிரூபித்து வருபவர் ரஜினிகாந்த். அவர் பற்றி பல நட்சத்திரங்கள் பெருமையாக பேசுவதுண்டு.

இந்நிலையில், ஆச்சி மனோரம்மா அவர்கள் ரஜினியை அசிங்கப்படுத்தும் படி பேசிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, மனோரமாவுக்கு சொந்தமான இடத்தில் ஒரு பள்ளிக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். ஒரு காலத்தில் அந்த இடத்தை காலி செய்யும் படி பள்ளி நிறுவனத்திடம் கூற எங்களால் முடியாது என்று பிரச்சனை செய்திருக்கிறார்கள்.

இந்த பிரச்சனையை அப்போது ஆடியில் இருந்து மறைந்த ஜெயலலிதா காதிலுல் போட்டு பிரச்சனையை ஒரு வழியாக முடித்திருக்கிறார். பின் அதற்கு விசுவாசமாக ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மேடைப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் எதிர்க்கட்சியை தாக்குவது போது சில விசயங்களை மனோரமா பேசினார். அதி ரஜினிகாந்தையும் பற்றி அவதூறாக பேசியுள்ளார்.

இது ரஜினிகாந்த் காதுகளுக்கு சென்றதால் சில வாய்ப்பினை இதன்பின் மனோரமா இழந்து வந்துள்ளார். இந்த விசயம் திரைத்துறையினருக்கு பிடிக்காமல் போகவே மனோரமாவை ஒதுக்கி வந்தனர்.

ஆனால் ரஜினிகாந்த் மனோரமாவுக்கு வாய்ப்பில்லாமல் இருப்பதை கேள்விப்பட்டு என் படத்தில் நடிக்க வேண்டும் என்று நேரில் சென்று நடிக்க கேட்டுள்ளார். இதனால் ஆச்சி பெரிய சங்கடத்தில் இருந்துவந்தாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *