பொது இடத்தில் காதலருடன் ரொமான்ஸ் செய்யும் ப்ரியா பவானி சங்கர்!

பொது இடத்தில் காதலருடன் ரொமான்ஸ் செய்யும் ப்ரியா பவானி சங்கர்!
  • PublishedMay 7, 2023

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். சமீபத்தில் இவர் நடிப்பில் ருத்ரன் மற்றும் சிம்புவின் பத்து தல திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படத்திற்கும் ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

இதையடுத்து பிரியா பவானி ஷங்கர் இந்தியன் 2,  பொம்மை,  டிமான்டி காலனி 2 போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியா பவானி ஷங்கர்,  தற்போது தனது காதலர் ராஜவேலுவுடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/reel/Cr46EkNPj91/?utm_source=ig_web_button_share_sheet

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *