18+ படங்களைப் பற்றி ஓபனாக பேசிய 23 வயது நடிகை

18+ படங்களைப் பற்றி ஓபனாக பேசிய 23 வயது நடிகை
  • PublishedFebruary 13, 2024

கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான லவ் டுடே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருப்பார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த லேட்ஸ் கெட் மேரிட், மதிமாறன் போன்ற படங்களுக்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.

தற்போது இவானா கள்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவானா நேர்காணல் ஒன்றில், ஆபாசப்படங்கள் பார்ப்பது குறித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறுகையில்,

“அதை பார்த்தீர்கள் என்றால் அந்த மாதிரி இருக்காது என்று எல்லோரும் கூறுவார்கள். ஆனால் எனக்கு ஆபாசப்படங்கள் பார்ப்பதற்கு இப்போதுவரை இன்ட்ரெஸ்ட் வந்ததில்லை.

தற்போது நான் சாதாரண படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆபாசப்படங்கள் அந்த பக்கம்.. நான் இந்த பக்கம்” என்று இவானா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *