ஆர்.ஜே.பாலாஜியுடன் களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்!

ஆர்.ஜே.பாலாஜியுடன் களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்!
  • PublishedMay 10, 2023

ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தை கோகுல் இயக்குகிறார்.

இந்நிலையில், இந்த படத்தில் மாஸ் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லோகேஷ் கனகராஜுடன்,  ஆர்.ஜே.பாலாஜி எடுத்துக் கொண்ட புகைப்படமும் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் - ஆர்.ஜே.பாலாஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *