லொஸ்லியாவின் தற்போதைய நிலை : ” எப்படி இருந்தீங்க……..இப்போ எப்படி ஆகிட்டீங்க” !

லொஸ்லியாவின் தற்போதைய நிலை : ” எப்படி இருந்தீங்க……..இப்போ எப்படி ஆகிட்டீங்க” !
  • PublishedJune 16, 2023

இலங்கை பிரபலமான லொஸ்லியா விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இவருடைய நடிப்பில் பிரண்ட்ஸிப், கூகுள் குட்டப்பா ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியது.

இவ்விரு படங்களுமே தோல்வியை தழுவியதால் தற்போது எந்த வாய்ப்புகளும் இல்லாமல் விளம்பரங்களில் நடித்து வருகிறது. அவ்வப்போது போட்டோஷுட்களும் செய்து வருகிறார். இருப்பினும் இவை ஒன்றும் தற்போது கைக்கொடுப்பதாக தெரியவில்லை.

இந்நிலையில் தற்போது லொஸ்லியா ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த படங்கள் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

losliya

losliya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *