அந்த இடத்தில் கை வைத்து எல்லை மீறிய கவர்ச்சியில் இலங்கைப் பெண் லாஸ்லியா….

அந்த இடத்தில் கை வைத்து எல்லை மீறிய கவர்ச்சியில் இலங்கைப் பெண் லாஸ்லியா….
  • PublishedMarch 24, 2024

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில், பிறந்த லாஸ்லியா மரியநேசன், தமிழ் மொழியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார்.

இலங்கைத் தமிழரான நடிகை லாஸ்லியா, பிரபல தொலைக்காட்சி ஒன்றின் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்தார். அதன் பிறகு அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் வெற்றியாளராக முகேன் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் இடத்தை பிரபல நடிகர் சாண்டி மாஸ்டரும், மூன்றாம் இடத்தை லாஸ்லியா மரியநேசனும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான “பிரண்ட்ஷிப்” என்கின்ற திரைப்படத்தில் லாஸ்லியா நடித்திருந்தார்.

அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான “கூகுள் குட்டப்பா” என்கின்ற திரைப்படத்திலும், சென்ற ஆண்டு வெளியான நயன்தாராவின் “அன்னபூரணி” திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில், லாஸ்லியா தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது லாஸ்லியா வெளியிட்்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகின்றது.

  

      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *