குறட்டையால் பிரிந்த காதல் : வைரலாகும் டீசர்!

குறட்டையால் பிரிந்த காதல் : வைரலாகும் டீசர்!
  • PublishedApril 15, 2023

ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த மணிகண்டன் தற்போது குட் நைட் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

ஜெயம் ரவி இந்த டீசரை வெளியிட்டு மணிகண்டன் மற்றும் படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன்படி காதை கிழிக்கும் அளவுக்கு மணிகண்டன் விடும் குறட்டையுடன் இந்த டீசர் ஆரம்பிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *