திருமணம் என்றலே தலைத் தெறிக்க ஓடும் கமலின் வாரிசு!

திருமணம் என்றலே தலைத் தெறிக்க ஓடும் கமலின் வாரிசு!
  • PublishedJune 7, 2023

உலக நாயகனின் வாரிசு என்ற கெத்துடன் சினிமாத்துறைக்கு வந்துள்ள ஸ்ருதிஹாசன் சந்திக்காத சர்ச்சைகளே கிடையாது.

சில சமயங்களில் அப்பாவை போலவே மகளும் எனக் கூறும் அளவிற்கு பல சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார். அதாவது, அதாவது கமல் எப்படி தன்னுடைய வாழ்க்கையை தனக்கு பிடித்தவர்களுடன் வாழ்கிறாரோ அதேபோன்று இவரும் தனக்கான காதலை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்.

அப்படி இவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த 5 நபர்களைப் பற்றி இந்த பதவில் பார்க்கலாம்.

மைக்கேல் கோர்சேல்: இத்தாலிய வம்சாவழியில் வந்த லண்டனை சேர்ந்த நடிகரான இவர் ஸ்ருதிஹாசனடன் ஒரு வருட காலம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் கூட மீடியாவில் வெளியாகி வைரலானது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்ட நிலையில்,  கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி பிரிந்து விட்டனர்.

ரன்பீர் கபூர்: பாலிவுட் நடிகரான இவருடன் இணைந்து ஸ்ருதிஹாசன் சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து இவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கின்றனர்.

சித்தார்த்: சாக்லேட் ஹீரோவாக இருக்கும் இவருடன் ஸ்ருதிஹாசன் கடந்த 2010 ஆம் ஆண்டு லிவ்விங் ரிலேஷன்ஷிப் உறவில் இருந்துள்ளார். ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்திருந்த இவர்கள் டேட்டிங் செய்வதாக பல செய்திகள் வெளியானது.

நாக சைத்தன்யா: சமந்தாவின் முன்னாள் கணவரான இவர் தன் திருமணத்திற்கு முன்பாக ஸ்ருதிஹாசன் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். அதை தொடர்ந்து மூன்று வருடம் ஒன்றாக வாழ்ந்த இருவரும் கருத்து வேறுபாடின் காரணமாக பிரிந்து விட்டார்கள்.

சாந்தனு ஹசாரிகா: டூடுல் கலைஞர் ஆன இவருடன் தான் தற்போது சுருதிஹாசன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இணைந்து இருக்கிறார். இதை வெளிப்படையாக கூறி வரும் அவர் தன் பாய் பிரண்டுடன் ஒன்றாக இருக்கும் போட்டோ,  வீடியோ அனைத்தையும் மீடியாவில் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *