நாங்கதான் அடுத்த சில்க் ஸ்மிதா : டி.ஆர் களமிறக்கிய மூன்று நடிகைகள்!

நாங்கதான் அடுத்த சில்க் ஸ்மிதா : டி.ஆர் களமிறக்கிய மூன்று நடிகைகள்!
  • PublishedMay 10, 2023

சினிமாவில் கவர்ச்சிக்கு பெயர் போன நடிகைகளில் ஒருவர் சில்க் ஸ்மிதா. கவர்ச்சியில் அவரை அடித்துக் கொள்வதற்கு ஆளே இல்லை என்று சொல்லலாம்.

அந்த அளவிற்கு தனது படங்களில் அதீத கவர்ச்சி காட்டி நடிக்க கூடியவர் ஆவார். ஆனால் சினிமாவில் ஒரு சில நடிகைகள் அடுத்த சில்க் ஸ்மிதா நாங்கள் தான் என்று போட்டி போட்டு கவர்ச்சி காட்டி நடித்துள்ளனர்.

அவர்களை அறிமுகப்படுத்தியது நம் டி.ஆர் தான். அப்படியான மூன்று நடிகைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஷர்மிலி: சினிமாவில் குரூப் டான்சராக அறிமுகமான இவர் அதன் பின் காமெடி நடிகர் கவுண்டமணி உடன் நிறைய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அதன்பின் கிளாமர் நடிகையாகவே மாறிய ஷர்மிலி ஒரு சில படங்களில் பாடல்களுக்கு மட்டும் தோன்றினார்.

மும்தாஜ்: தமிழில் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மும்தாஜ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும், நடித்துள்ள இவர்,  சில்க் ஸ்மிதாவிற்கே டஃப் கொடுக்கும் விதத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடிக்கக் கூடியவர்.

விசித்ரா: தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர்தான் விசித்ரா. அதனைத் தொடர்ந்து கதாநாயகிஇ வில்லிஇ டான்ஸர்இ நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து மாஸ் காட்டியுள்ளார். அதிலும் அதிக அளவிலான படங்களில் கவர்ச்சி தூக்கலான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாகவே வலம் வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *