32 வயதில் உயிரை விட்ட பூனம் பாண்டே.. அதிர்ச்சி தகவல்

32 வயதில் உயிரை விட்ட பூனம் பாண்டே..  அதிர்ச்சி தகவல்
  • PublishedFebruary 2, 2024

நடிகை மற்றும் மாடல் அழகியன பூனம் பாண்டே இன்று காலை இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் மூலம் அவருடைய அக்கவுண்டில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

அதாவது இன்று காலை எங்களுக்கு மிகவும் கவலையான ஒரு விஷயம் என்னவென்றால் எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பிரச்சினையால் இறந்துவிட்டார் என்பதே ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார்கள்.

32 வயதான இவருக்கு கர்ப்பப்பை வாய்வில் புற்றுநோய் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இவர் இரண்டு நாட்களுக்கு முன் கோவாவில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். பின்பு இவருக்கு ஏற்பட்ட வலியால் எதிர்பாராத விதமாக இன்று இவருடைய உயிர் பிரிந்து விட்டது.

2011 ஆம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றார். இந்திய அணிக்காக ஆடைகளை அணிவிப்பேன் என்று சபதம் செய்தபோது அனைவரிடமும் சர்ச்சையை வெடித்ததால் அதன் மூலம் மிகவும் புகழ் பெற்றார்.

அத்துடன் நடிப்பையும் தவிர இவருடைய தைரியமான மற்றும் துணிச்சலான பல விஷயங்களையும் தொடர்ந்து செய்து வந்தார். அப்படிப்பட்ட இவருடைய இறப்பு பலருக்கும் மிகப்பெரிய வருத்தத்தை கொடுக்கிறது. இவருடைய ஆத்மா சாந்தியடைய அனைவரும் வேண்டிக் கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *