தனது தொடையை இன்சூரன்ஸ் செய்த ரம்பா!

தனது தொடையை இன்சூரன்ஸ் செய்த ரம்பா!
  • PublishedJune 6, 2023

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில கதாபாத்திரங்கள் அடைப்பெயர் கொண்டு மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறது.

அவ்வாறு தன் அங்கங்களை கொண்டு ரசிகர்கள் இடையே கவர்ச்சி கன்னியாய் வலம் வந்த கதாநாயகிகள் ஏராளம். குறிப்பாக நடிகை ரம்பா தன்னுடைய தொடையை இன்சூரன்ஸ் கூட செய்திருந்தாராம். அப்படியான ஒரு சுவாரஸ்யமான சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனா-  சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் 90 கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த முன்னணி கதாநாயகி தான் மீனா.  இவரின் கண்ணசைவிற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு பல படங்களில் ஹீரோயின் ஆக நடித்து பெயர் பெற்றவர்.

கண்களால் கதைபேசும் மீனா!

ரம்பா-  ஆயிரமே இவர் அழகாக இருந்தாலும் இவரின் தொடை மீது தான் சிலருக்கு ஈர்ப்பு அதிகம்.  இவர் தன் தொடைக்கு இன்சூரன்ஸ் செய்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு நான் செய்திருந்தால் என் தலை முடிக்கு தான் செய்திருப்பேன் என்று கூறியுள்ளார் ரம்பா.

Gusa Gusa: Ramba Hot Pics

சிம்ரன்-  நேருக்கு நேர்,  துள்ளாத மனமும் துள்ளும், வாலி, போன்ற பல படங்களில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர்தான் நடிகை சிம்ரன்.  இவர் தன் அங்கமான இடையை காட்டி ரசிகர்களை சொக்க வைத்தார் என்றே கூறலாம்.

Simran | Top 5 Kodi Idais of Kollywood - The next Simran!

ஹன்சிகா- ட்ரெண்ட் ஹீரோயினான ஹன்சிகா தமிழில் சிங்கம் 2,  மாப்பிள்ளை அரண்மனை போன்ற படங்களில் தன் நடிப்பினை வெளிக்காட்டியவர்.  இவரின் கொழு கொழு கன்னத்திற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அவ்வாறு ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *