புது மாப்பிள்ளைக்கு பிறந்தநாள்… மனைவி என்ன போட்டாங்க தெரியுமா?

புது மாப்பிள்ளைக்கு பிறந்தநாள்… மனைவி என்ன போட்டாங்க தெரியுமா?
  • PublishedDecember 22, 2023

 2018ம் ஆண்டு கோலமாவு கோகிலா படம் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் ரெடின் கிங்ஸ்லி.

அதன்பிறகு அவர் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்து வந்தார். கடைசியாக ரெடின் நடிப்பில் மார்க் ஆண்டனி படம் வெளியாகி இருந்தது.

இவருக்கு கடந்த டிசம்பர் 10ம் தேதி சங்கீதா என்ற சீரியல் நடிகையுடன் திருமணம் நடந்தது.

இன்று நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு பிறந்தநாளாம், அவரது மனைவி அழகிய புகைப்படங்களுடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *