350 பெண்களுடன் உறவு : சஞ்சய் தத்தின் அந்தரங்க வாழ்க்கை!

350 பெண்களுடன் உறவு : சஞ்சய் தத்தின் அந்தரங்க வாழ்க்கை!
  • PublishedJune 19, 2023

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சஞ்சய் தத். தற்போது லியோ படத்தில் விஜய்கு வில்லனாக நடித்து வருகிறார்.

சஞ்சய் தத் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். கடந்த 1993 -ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கினார். மேலும் போதை வழக்கில் சிக்கியிருக்கிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சஞ்சய் தத்,  நான் 350 பெண்களுடன் உறவில் இருந்துள்ளேன். இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இந்த விடயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *