நாக சைதன்யாவுடன் மீண்டும் சமந்தா?? எப்படினு தெரியுமா?

நாக சைதன்யாவுடன் மீண்டும் சமந்தா?? எப்படினு தெரியுமா?
  • PublishedJune 18, 2025

நாகசைதன்யா மற்றும் சமந்தா இணைந்து நடித்து ஹிட்டான யே மாயா சேசாவே படம் ஜூலை 18ஆம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகப்போகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷனலில் மற்றும் நாக சைதன்யா மற்றும் சமந்தா கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் பரவி வருகிறது.

நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திடீரென விவாகரத்து செய்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் “யே மாயா சேசாவே” படத்தின் ரீ ரிலீஸ்-ன் ப்ரோமோஷனில் நாக சைதன்யா மற்றும் சமந்தா கலந்து கொள்வதாக செய்தி பரவி வருகிறது.

இந்த செய்தியை ரசிகர்கள் கேட்டவுடன் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர் .இந்த செய்தி அறிந்து சமந்தா இந்த பொய்யான வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதைப்பற்றி சமந்தா பேசுகையில் நான் யாரிடனும் சேர்ந்து பட பிரமோஷனல் கலந்து கொள்ளவில்லை என்றும், யே மாயா சேசாவே படத்தை நான் விளம்பரப்படுத்தவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *