ட்ரீட்மெண்ட் எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா!

ட்ரீட்மெண்ட் எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா!
  • PublishedMay 2, 2023

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சமந்தா, ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவ்வவ்போது தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

அவ்வாறாக தற்போது அவர் ஐஸ்பாத் எடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பாத் டப்பில் முழுவதுமாக ஐஸ் கட்டி உள்ள நிலையில் அதில் சமந்தா பயிற்சி எடுக்கிறார். இது ஒரு வகையான டிரீட்மென்ட் என்று கூறப்படுகிறது.

இந்த நோயிலிருந்து சமந்தா மீண்டு வருவதற்காக இவ்வாறு பயிற்சி எடுத்து வருகிறாராம். இதைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா என கவலையில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *